Releasing Property Litigation Campaign. Ends on 13th Jan.2025.
விளக்கம்:
லிட்டிகேஷன் ப்ராப்பர்ட்டி(Litigation Property) என்ற வார்த்தைக்கு வில்லங்கமான சொத்து என்பது பொருள்.வில்லங்கம் பல வகைப்படும்.
1. உரிமை: அந்த சொத்தின் உரிமை சட்டப்படி, நியாயப்படி, நீதிபடி யாருக்குசொந்தம்.
2. அந்த குறிப்பிட்ட சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சதவீதம் உரிமை உள்ளது.
3. எல்லை: சொத்தின் ஆவணப்படி, உரிமையாளரின் அனுபவத்தில் இருக்கிறதா? அல்லது அருகில் இருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?
4.அந்தக் குறிப்பிட்ட சொத்தில் தீர்க்கப்படாத கடன்கள் ஏதாவது இருக்கிறதா?
செயல்திட்டம் .
1.பத்து வில்லங்க சொத்துக்கள் கண்டறியபட்டு ஒவ்வொரு சொத்திலும் உள்ள பிரச்சனைகளை முழுமையாக ஆராய்ந்து , பிரச்சனைகளை காலம் தாழ்த்தாமல் சமாதானமாக தீர்வு காண வழி வகை கண்டறியப்பட வேண்டும்.
2. நடைமுறைக்கு சாத்தியமான செயல் திட்டம் தீட்ட வேண்டும். அந்த செயல் திட்டம் கீழே கண்ட நான்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
A) செய்ய வேண்டிய காரியம் என்ன ?
B) அந்த செயலை செய்ய வேண்டிய நபர் யார் ?
C) அந்த செயலை முழுமையாக முடிக்க கால அவகாசம் என்ன?
D) அந்த செயலை முழுமையாக முடிக்க ஆகும் செலவு என்ன?
3. கண்டறியப்பட்ட 10 வில்லங்க சொத்துக்கள் சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் நடந்தேறிய செயல்களை முறைப்படி அட்டவணை படுத்துவது.
4. மேற்கண்ட சொத்துக்களில் உள்ள வில்லங்கம் தீர்க்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் எதிர்பார்க்கும் பலன் என்ன?
FOR MORE DETAILS :Haji.S.Mohamed. 9345562420.
FOOTNOTE :
மேற்கண்ட 10 வில்லங்க சொத்துக்களிள் நான் நேரடியாக சம்பந்தபட்டுள்ள காரணத்தாள் "அறம்பாடி அழித்தல் தீமையை" என்ற தலைப்பின் கீழும் தீர்வுக்கான முயற்சி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment